காலக்கரையில்
கால் நனைத்தபடி நீளநடக்கிறேன்,
அலைத்தொடும் அருகலில்
என் சுவடுகள் இருக்கின்றன கவிதைகளாக,
நாளாந்தமான புதுவிதிகளின் பிறப்பில்
என் சுவடுகளில் சில நிலைத்தும்
சில அழிந்தும் காண, எஞ்சியவற்றில் வாழ்ந்திருப்பேன்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment